/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மகாலட்சுமி கோயிலில் லட்சார்ச்சனை
/
மகாலட்சுமி கோயிலில் லட்சார்ச்சனை
ADDED : மே 18, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: கண்டனுாரில் உள்ள பாலையூர் மகாலட்சுமி கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை மற்றும் திருக்கல்யாண விழா நடந்தது.
நேற்று முன்தினம் காலை விழா தொடங்கியது. அலங்காரம் மற்றும் தீபாராதனை உற்சவ திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை திருக்கல்யாண விழா நடந்தது. காலை திருமாங்கல்யதாரணம் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண பொருட்கள் ஏல நிகழ்ச்சியும், திருக்கல்யாண விருந்தும் நடந்தது.