sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஜூன் 23ல் லட்சார்ச்சனை 

/

பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஜூன் 23ல் லட்சார்ச்சனை 

பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஜூன் 23ல் லட்சார்ச்சனை 

பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஜூன் 23ல் லட்சார்ச்சனை 


ADDED : ஜூன் 12, 2025 10:49 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; மதகுபட்டி அருகே கே.சொக்கநாதபுரம் பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஜூன் 23 முதல் 25 வரை சதசண்டி மகா யக்ஞம், லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஜூன் 23 அன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை கோ பூஜை, அனுக்கை, கணபதி பூஜை, சந்தான கோபால, பார்வதி, தன்வந்திரி, சத்ரு சம்ஹார சுப்பிரமணிய ேஹாமங்கள் நடைபெறும். அன்று மதியம் தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படும். மாலை 6:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம லட்சார்ச்சனை நடைபெறும்.

ஜூன் 24 அன்று காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை கணபதி பூஜை, தசமகா வித்யா ேஹாமங்கள் நடைபெறும். அன்று மாலை 6:00 மணிக்கு லலிதா சகஸ்ர நாம லட்சார்ச்னை, தீபாராதனை நடைபெறும். ஜூன் 25 காலை 7:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி, நவக்கிரக ஹோமம், சண்டீ ேஹாமம், மகா பூர்ணாகுதி, கலசாபிேஷகம், மாலை 6:00 மணிக்கு அமாவாசை உக்ர பிரத்யங்கிரா யாகம் நடைபெறும்.






      Dinamalar
      Follow us