ADDED : அக் 04, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் நபார்டு வங்கியின் துணை நிறுவனமான நாபின்ஸ் லிட் அலுவலகம் துவக்கப்பட்டது.
துவக்கவிழாவில் மண்டல மேலாளர் பாஸ்கரன், பகுதி மேலாளர் கோதண்டராமசாமி, ட்ரூபா மைக்கேல், மோகன் பங்கேற்றனர்.இந்த அலுவலகம் மூலமாக மகளிர் குழுக்களுக்கு கூட்டுப்பொறுப்புக்குழு மூலமாக சிறுகடன் வழங்கப்படுகிறது.
மதுரை மண்டலத்தின் 16வது கிளையாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

