ADDED : டிச 08, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : காரைக்குடி கிட் அண்ட் கிம் கல்லுாரியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதல்வர் மயில்வாகணன் தலைமையேற்றார். மாவட்ட நல கல்வியாளர் சுபா ரெட்டி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சந்தான கிருஷ்ணன், தொழுநோய் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் வெங்கடசுப்பிரமணியன் செவிலியர் கிறிஸ்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நோய் பரவும் முறை, பாதிப்பு மற்றும் தடுப்பு முறைகள்குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.