நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள ஆலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் துரைராஜ் 38, என்பவர்
அப்பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்ததாக மானாமதுரை போலீசார் அவரை கைது செய்து 10 மது பாட்டில்களையும், ரூ.800யும் பறிமுதல் செய்தனர்.