நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே பெரும்பச்சேரி அரசு டாஸ்மாக் கடை அருகே மேலத்தெருவைச் சேர்ந்த தர்மராஜ் 45, என்பவர் அனுமதியின்றி மது விற்றதாக இளையான்குடி போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

