/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எழுத்தறிவு திட்ட மதிப்பீட்டு தேர்வு
/
எழுத்தறிவு திட்ட மதிப்பீட்டு தேர்வு
ADDED : மார் 20, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார் : எஸ்.புதுார் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது.
16 மையங்களில் நடைபெற்ற தேர்வு முறையை வட்டாரக் கல்வி அலுவலர் கருப்பசாமி, வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர்கள் கணேசன், கிறிஸ்டோபர் பார்வையிட்டனர்.

