sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கார் மோதி லோடுமேன் பலி

/

கார் மோதி லோடுமேன் பலி

கார் மோதி லோடுமேன் பலி

கார் மோதி லோடுமேன் பலி


ADDED : ஜன 17, 2024 11:58 PM

Google News

ADDED : ஜன 17, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் பாண்டிக்குமார். இவர் மானாமதுரையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் மானாமதுரை வழிவிடு முருகன் கோவில் அருகே 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது பரமக்குடியிலிருந்து மதுரை சென்ற கார் மோதியதில் பலியானார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us