sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உங்களை தேடி  உங்கள் ஊரில் முகாம்  

/

உங்களை தேடி  உங்கள் ஊரில் முகாம்  

உங்களை தேடி  உங்கள் ஊரில் முகாம்  

உங்களை தேடி  உங்கள் ஊரில் முகாம்  


ADDED : மே 07, 2025 02:15 AM

Google News

ADDED : மே 07, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தேவகோட்டையில் மே 21 அன்று நடக்கும் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாமிற்கு மே 9 முதல் 19 வரை மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தேவகோட்டையில் நடைபெற உள்ள உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில், பொதுமக்கள் மனுக்களை வழங்கி தீர்வு பெற்று செல்லலாம். இக்கூட்டத்தில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

எனவே இம்முகாமில் பங்கேற்க பொதுமக்கள் மே 9 தேதி முதல் 19 ம் தேதி வரை தேவகோட்டை வட்டத்திற்கு உட்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகம், கிராம ஊராட்சிகளில் மனுக்களை பதிவு செய்ய வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us