தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அன்பிய விழா

அன்பிய விழா

அன்பிய விழா


UPDATED : அக் 26, 2026 06:11 PM

ADDED : அக் 26, 2026 06:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 06:11 PM ADDED : அக் 26, 2026 06:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் சர்ச்சில் அன்பியங்களின் 25 வது ஆண்டினை தொடர்ந்து வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தார் . பாதிரியார் அலெக்ஸ் ஆரோக்கியசாமி, செழியன், தாளாளர் அந்தோணிச்சாமி, முதல்வர் சூசை மாணிக்கம், பாதிரியார் மைக்கேல், திருத்தொண்டர் ரெணிஸ் சிறப்பு திருப்பலி நடத்தினர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு பேரவை பொறுப்பாளர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us