ADDED : நவ 06, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காடனேரி கிராம நிர்வாக அலுவலர் பிரிய தர்ஷினி, கிராம உதவி யாளர் கவிதா 44. இருவரும் நேற்று முன்தினம் காடனேரி கிராமத்தில் உள்ள பாதை ஆக்கிரமிப்பை அகற்ற டேனியல்ராஜ் 30 என்பவருக்கு நோட்டீஸ் வழங்க சென்றனர்.
அங்கிருந்த டேனியல்ராஜ் கிராம உதவியாளர் கவிதாவை தாக்கியுள்ளார். மதகுபட்டி போலீசார் டேனியல்ராஜை கைது செய்தனர்.

