sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை கோயில் கும்பாபிஷேகம்

/

மானாமதுரை கோயில் கும்பாபிஷேகம்

மானாமதுரை கோயில் கும்பாபிஷேகம்

மானாமதுரை கோயில் கும்பாபிஷேகம்


ADDED : டிச 16, 2024 06:53 AM

Google News

ADDED : டிச 16, 2024 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை உச்சி மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவிற்காக கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை ஆரம்பமானது.

நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி நடைபெற்று 9:25 மணிக்கு யாக சாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று 9:45 மணிக்கு கோபுர கலசங்களில் நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

தொடர்ந்து உச்சி மாகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை உச்சி மாகாளியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள், பரம்பரை பூஜாரிகள் ராமகிருஷ்ணன் கதிரேசன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us