நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : நாட்டரசன்கோட்டை காமாட்சி, பெரிய கருப்பண்ண சுவாமி கோயில் மண்டலாபிேஷகம் நேற்று நடந்தது.
இக்கோயில் கும்பாபிேஷகம் முடிந்து தினமும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை 8:15 மணி முதல் 11:15 மணி வரை மண்டலாபிேஷகமும், 108 சங்காபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கண்ணன், மகாதேவன் சிவாச்சாரியார்கள் மண்டலாபிேஷக பூஜைகளை செய்தனர்.