sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மஞ்சுவிரட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மஞ்சுவிரட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஏப் 18, 2025 11:57 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாணிச்சாவூரணி பெரியண்ணன். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தாணிச்சாவூரணியில் கோயில் திருவிழாவையொட்டி மே 4 ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி, போலீஸ் பாதுகாப்பு கோரி கால்நடைத்துறை செயலர், கலெக்டர், எஸ்.பி., தாசில்தாருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு: மனுவை அதிகாரிகள் 10 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us