sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாயாண்டி சித்தர் குரு பூஜை விழா

/

மாயாண்டி சித்தர் குரு பூஜை விழா

மாயாண்டி சித்தர் குரு பூஜை விழா

மாயாண்டி சித்தர் குரு பூஜை விழா


ADDED : டிச 22, 2024 08:32 AM

Google News

ADDED : டிச 22, 2024 08:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே இடையமேலுாரில் மாயாண்டி சித்தர் பீடத்தில் 18ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், கோமாதா பூஜையுடன் துவங்கியது.

காலை 11:00 மணிக்கு அபிேஷகம், 12:00 மணிக்கு அன்னதானம், மதியம் 3:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, பொங்கல் விழா, மாலை 6:00 மணிக்கு பாரதி இசை கல்விக்கூட கலைநிகழ்ச்சி நடந்தது.

இன்று காலை 6:00 மணிக்கு பால்குடம், 8:00 மணிக்கு திருவாசகம் ஓதுதல், 10:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 11:00 மணிக்கு தீபாராதனை, மகேஸ்வர பூஜை, மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், 3:00 மணிக்கு அதீபன் நாட்டியாலயா கலைநிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு சுவாமி நகர்வலத்துடன் நிகழ்ச்சி முடிகிறது.

மாயாண்டி சித்தர் அறக்கட்டளை, அக்னி மகரிஷி சற்குரு மகான் மாயாண்டி சுவாமி அன்னதான குழு குருபூஜை விழாவிற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us