தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உதவி கமாண்டருக்கு பதக்கம்

உதவி கமாண்டருக்கு பதக்கம்

உதவி கமாண்டருக்கு பதக்கம்


UPDATED : ஆக 16, 2026 03:43 PM

ADDED : ஆக 16, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 03:43 PM ADDED : ஆக 16, 2026 03:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் சி.ஏ.எஸ்.எப் 4 வது பட்டாலியன் உதவி கமாண்டர் மோகனுக்கு குடியரசு தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சி.ஏ.எஸ்.எப்., அதிகாரிகள் 2 பேருக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கங்கள், 22 பேருக்கு திறம்பட பணியாற்றியதற்கான காவல் பதக்கங்கள், ஒருவருக்கு சிறப்பு பணிக்கான குடியரசுத் தலைவர் தீயணைப்பு சேவை பதக்கம், 3 பேருக்கு திறம்பட பணியாற்றியதற்கான தீயணைப்பு சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் சி.ஏ.எஸ்.எப் 4 வது பட்டாலியன் உதவி கமாண்டர் மோகனுக்கு குடியரசு தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us