நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் துாய்மை சேவை திட்டத்தின் கீழ் மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் சுகுணா தலைமையில் நடந்த முகாமில் டாக்டர் சங்கரலிங்கம் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.
முகாமில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் கபில், டோல்கேட் வசூல் மைய பொறுப்பாளர் முத்துகுமார் பங்கேற்றனர்.