நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை கலைக்கழகம் தமிழிசைபள்ளி சார்பில் மார்கழி இன்னிசை நடைபெற்றது. கழக தலைவர் நாச்சியப்பன் தலைமை வகித்தார்.
செயலாளர் சேவுகன் அண்ணாமலை கல்லுாரி தலைவர் லட்சுமணன் வரவேற்றார்.
தோவண்யா ஒருங்கிணைப்பில் முதல் நாள் விக்னேஷ் பாட்டும், இரண்டாம் நாள் ஆதித்யா ஐயர் பாட்டும் வீணை கச்சேரியும் நடந்தது. கபிலன் கீ போர்டு, கார்த்திகேயன் மிருதங்கம், கோபிநாத் வயலின் நிகழ்ச்சி நடந்தது.

