ADDED : ஏப் 25, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: அமராவதிபுதுார் ராஜராஜன் இன்ஜி., கல்லுாரி மற்றும் சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில், வேளாண் நிலங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள இரு நிறுவனங்களும் மேற்கொண்டது. ராஜராஜன் கல்விக் குழும தலைவர் எஸ். சுப்பையா, சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி நிலைய தாளாளர் சேதுகுமணன் கையெழுத்திட்டனர்.