நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நினைவாற்றல் பயிற்சி நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.
அழகப்பா அரசு கலை கல்லுாரி உதவிப் பேராசிரியர் வேலாயுதராஜா மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சி வழங்கினார். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலட்சுமி, முத்துமீனாள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

