ADDED : பிப் 03, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே ரோட்டில் பால்வேன் கவிழ்ந்ததில், இருவர் காயமுற்றனர்.
காரைக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு பால் ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. தேவகோட்டை அருகே இருமதி ரோடு சந்திப்பில் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில், டிரைவர் மூர்த்தி 25, கிளீனர் கார்த்தி ஆகியோர் காயமுற்றனர்.