/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சருகணி -- கள்ளிக்குடிக்கு மினி பஸ் சேவை
/
சருகணி -- கள்ளிக்குடிக்கு மினி பஸ் சேவை
ADDED : ஆக 04, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து பழைய சருகணி ரோடு வழியாக புதிய வழித்தடத்தில் நேற்று முதல் புதிய மினி பஸ் இயக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. மாங்குடி, டாக்டர் பூமிநாதன் சேவையை துவக்கி வைத்தனர். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், தி.மு.க.., நகர் செயலாளர் பாலமுருகன், காங்., கமிட்டி உறுப்பினர் மீரா உசேன், வர்த்தக சங்க தலைவர் மகபூப்பாட்சா பங்கேற்றனர்.