/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் ரோட்டில் கானல் நீர்
/
திருப்புவனம் ரோட்டில் கானல் நீர்
ADDED : அக் 02, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்; திருப்புவனத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். பருவ மழை இன்னும் துவங்கவில்லை. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளன.
இதனால் மதுரை -- பரமக்குடி 4 வழிச்சாலை திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் கானல் நீராக காட்சி அளிக்கின்றன.