sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சிவாலயங்களில் சோமவார வழிபாடு

/

 சிவாலயங்களில் சோமவார வழிபாடு

 சிவாலயங்களில் சோமவார வழிபாடு

 சிவாலயங்களில் சோமவார வழிபாடு


ADDED : நவ 25, 2025 04:44 AM

Google News

ADDED : நவ 25, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி சிவன் கோயில்களில் கார்த்திகை 2வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்த வல்லி சோமநாதர் கோயிலில் கார்த்திகை மாதத்தின் 2 வது சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் 108 சங்குகளை வைத்து சங்காபிஷேகம் நடைபெற்றது.

இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில் களிலும் 108 சங்காபி ஷேகம் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us