sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாய், மகளை மிரட்டி 10 பவுன் வழிப்பறி

/

தாய், மகளை மிரட்டி 10 பவுன் வழிப்பறி

தாய், மகளை மிரட்டி 10 பவுன் வழிப்பறி

தாய், மகளை மிரட்டி 10 பவுன் வழிப்பறி


ADDED : ஆக 17, 2025 11:09 PM

Google News

ADDED : ஆக 17, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை அருகே பையூர் சரஸ்வதி 62. இவரது மகள் மீனாள் 32. இவர்களது சொந்த ஊர் கோவானுார். இருவரும் நேற்று மதியம் 3:30 மணிக்கு டூவீலரில் சிவகங்கையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றனர்.

குண்டுமணி அம்மன் கோயில் அருகே அவர்களை வழிமறித்த 3 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி இருவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை வழிப்பறி செய்து தப்பினர். சிவகங்கை தாலுகா போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us