sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் சைக்கிள்

/

மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் சைக்கிள்

மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் சைக்கிள்

மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் சைக்கிள்


ADDED : அக் 14, 2025 04:03 AM

Google News

ADDED : அக் 14, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.பி., தொகுதி நிதியில் இருந்து 11 பேர்களுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிளை கார்த்தி எம்.பி., வழங்கினார்.

விழாவிற்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பால கிருஷ்ணன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us