ADDED : செப் 24, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை,செப்.25 -
தேவகோட்டை நகரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது.நேற்று நகராட்சி சுகாதார பிரிவினர் திருப்புத்துார் ரோடு குளக்கால் உட்பட சில வாய்க்கால் அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் வார்டுகளில் கொசு தடுப்பு புகை அடித்தனர்.
