நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:காரைக்குடி அருகே சேதுபாஸ்கரா விவசாய கல்லுாரியில் முத்தமிழ் விழா நடந்தது. மாணவர்கள் பொங்கல் வைத்தும், கும்மியுடன் விழாவை துவக்கினர். கல்லுாரி தாளாளர் சேதுகுமணன் தலைமை வகித்தார்.
முதல்வர் முரளி கிருஷ்ணசாமி பேசினார். பேராசிரியர் சரஸ்வதி, துணை முதல்வர் விஷ்ணுபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.