ADDED : ஜூலை 02, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:
காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் ஹேமமாலினி தலைமை வகித்தார். டாக்டர்கள் பிரபு, ஸ்டாலின் ராஜா பேசினர். பள்ளி நிர்வாகம், மருத்துவர்களை பாராட்டி கவுரவித்தனர். ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.