ADDED : ஜன 30, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை தயாபுரம் தொழுநோய் மருத்துவமனை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தயாபுரம் டி.எல்.எம்., தொழுநோய் மருத்துவமனை வரை விழிப்புணர்வு ஊர்வலம் மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜய் பிரதாப், நிர்வாக அலுவலர் மார்த்தம்மா ஆகியோர் தலைமையில் நடந்தது.
ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.