UPDATED : அக் 03, 2026 07:49 AM
ADDED : அக் 03, 2026 07:46 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
திட்ட அலுவலர் உதயகுமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் லதா தலைமை வகித்தார். ரோட்டரி சங்க செயலர் ஆரோக்கியசாமி அறிவியல் விழிப்புணர்வு வழங்கினார். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மாவட்ட தொடர்பு அலுவலர் சக்திவேல் முருகன் உட்பட ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர். ////
