தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஆலய விழா துவக்கம்

ஆலய விழா துவக்கம்

ஆலய விழா துவக்கம்


UPDATED : அக் 04, 2026 02:06 AM

ADDED : அக் 03, 2026 02:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 02:06 AM ADDED : அக் 03, 2026 02:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி செஞ்சை

புனித குழந்தை தெரசாள் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேவகோட்டை புனித சகாய அன்னை ஆலய வட்டார முதன்மை அருட்பணியாளர்

சந்தியாகு கொடி ஏற்றினார். இதில், பங்குத்தந்தை கிளமெண்ட் ராசா, மற்றும் அருட் பணியாளர்கள், இறை மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பங்கு பேரவை பணிக்குழுக்கள் இணைந்து செய்திருந்தனர். திருப்பலியின் இறுதியில் சப்பர பவனி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us