தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு


UPDATED : ஆக 16, 2026 06:37 PM

ADDED : ஆக 16, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 06:37 PM ADDED : ஆக 16, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:காளையார்கோவில் அருகே சிலையாவூரணி கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 காளைகளும் 126 வீரர்களும் பங்கேற்றனர்.காளையை அடக்கிய வீரர்களுக்கும் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளருக்கும் பரிசு வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர். வேப்பங்குளம் முத்துக்குமார் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காளையார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us