sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளையாத்தங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு

/

இளையாத்தங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு

இளையாத்தங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு

இளையாத்தங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு


ADDED : ஜன 13, 2025 06:43 AM

Google News

ADDED : ஜன 13, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் வடக்கு இளையாத்தங்குடியில் கல்வாச நாடு சார்பில் பொங்கலை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

மஞ்சுவிரட்டில் 16 காளைகள் பங்கேற்றன. அணிக்கு 9 மாடு பிடிவீரர்கள் வீதம் 16 அணிகள் பங்கேற்றன. காளைகளை பிடிக்க முயன்றதில் 6 பேர் காயமடைந்தனர்.

சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும், காளைகளை பிடித்த அணியினருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us