நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; மதகுபட்டி அருகே கொட்டகுடியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் இருந்து 15 காளைகள்,135 வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் காளையை அடக்கிய வீரர்கள், அடங்க மறுத்த காளை உரிமை யாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

