நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே கே.உசிலம்பட்டியில் வடமஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் இருந்து 15 காளைகள், 135 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளைக்கு 9 வீரர்கள் வீதம் களம் இறக்கப்பட்டனர். காளையை அடக்கிய வீரர்கள், அடங்காத காளைகளின் உரிமையாளருக்கும் பரிசு வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 10 வீரர்கள் காயமுற்றனர்.