UPDATED : செப் 26, 2026 04:30 PM
ADDED : செப் 26, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி:காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்.
முகாம் நடந்தது. தொடக்க விழாவில் தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட இயக்குனர் நடராஜன், அழகப்பா பல்கலை செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் விநாயகமூர்த்தி பேசினர். என்.எஸ்.எஸ்., அலுவலர் வேதாம்பாள் பங்கேற்றார். உதவி திட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
