/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டிரான்ஸ்பார்மரை சரி செய்த அதிகாரிகள்
/
டிரான்ஸ்பார்மரை சரி செய்த அதிகாரிகள்
ADDED : டிச 27, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் அரசுப்பள்ளி வாசலில்அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாய்ந்த வண்ணம் இருந்ததால் மாணவ, மாணவியர்கள் அச்சத்துடன் சென்று வந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்த டிரான்ஸ்பார்மர் கம்பங்களை இழுவை கம்பி மூலம் சரி செய்தனர்.

