sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 ஒக்கூர் மாசாத்தியார் பேச்சுப் போட்டி

/

 ஒக்கூர் மாசாத்தியார் பேச்சுப் போட்டி

 ஒக்கூர் மாசாத்தியார் பேச்சுப் போட்டி

 ஒக்கூர் மாசாத்தியார் பேச்சுப் போட்டி


ADDED : டிச 03, 2025 06:11 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோஷ்டியூர்: கண்டரமாணிக்கம் சேதுஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் சங்ககாலப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நினைவுப்பரிசு பேச்சுப்போட்டி நடந்தது.

27 பள்ளிகளைச் சேர்ந்த 65 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புக்களில் மாணவர்கள் பேசினர். முதல்பரிசாக ரூ 10 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.3 ஆயிரம்,ஐந்தாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வீதம் நான்கு நிலைகளில் வென்ற 20 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.

பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களை தாளாளர் சேதுகுமணன், பொருளாளர் திருநாவுக்கரசு மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us