ADDED : ஜன 30, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கால்பிரவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற மணல் திருட்டு சம்பவத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு லாரி, மண் அள்ளும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் தொடர்புடைய தீத்தான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி மகன் சவுந்தரபாண்டியை 36, மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.

