ADDED : மார் 07, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள ஆதனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி 48. இவர் கால்நடைகளுக்காக அப்பகுதியில் உள்ள மரத்தில் ஏறி மரக்கிளைகளை வெட்டிய போது மின்கம்பியில் மரக்கிளை தொங்கியது. அதை எடுக்க சென்றபோது மின்சாரம் தாக்கி பலியானார்.
மானாமதுரை போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

