ADDED : டிச 12, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: திருப்புவனம் புதுார் குயவன் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சண்முகநாதன் 43, இவர் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சர்வீஸ் ரோட்டில் நடந்து வந்த போது அந்த வழியாக வந்த டூ வீலர் மோதியதில் பின்பக்க தலையில் காயமடைந்தார்.
மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியானார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

