sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விபத்தில் ஒருவர் பலி

/

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி


ADDED : நவ 08, 2024 04:22 AM

Google News

ADDED : நவ 08, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: திருவாடானை அருகே உள்ள கடம்பாகுடியை சேர்ந்தவர் உலகநாதன். 65. தேவகோட்டை வந்தவர் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு டூவீலரில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கடம்பாகுடி சென்றார். மாவிடுதிக்கோட்டை அருகே தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்ததில் உலகநாதன் உயிரிழந்தார்.

* தேவகோட்டை அருகே மாடக்கோட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ். 40., நேற்று காலை 11:00 மணிக்கு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்றார். சிலாமேகநாடு அருகே சென்ற போது முன்னால் சென்ற சரக்கு வேனில் மோதியதில்விபத்துக்கு உள்ளானார். காயமடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us