sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரியில் உண்டியல் திறப்பு

/

சிங்கம்புணரியில் உண்டியல் திறப்பு

சிங்கம்புணரியில் உண்டியல் திறப்பு

சிங்கம்புணரியில் உண்டியல் திறப்பு


ADDED : நவ 20, 2024 07:06 AM

Google News

ADDED : நவ 20, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலில் ஏப். 15ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதற்குப் பிறகு நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.

2 தற்காலிக, 3 நிரந்தர உண்டியல்களை திறந்த அதிகாரிகள் அவற்றில் இருந்த காணிக்கை பணத்தை எண்ணினர்.

இதில் 10 லட்சத்து 11,076 ரூபாயும், 9 கிராம் தங்கம், 65 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் சிவகங்கை தேவஸ்தான சிரஸ்தார் வி.கே.சுப்பிரமணியன், ஹிந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சுகன்யா, கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் பக்தர்கள், மாணவர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us