ADDED : நவ 04, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க சிங்கம்புணரி ஒன்றியக் கிளை கூட்டம் ஒன்றிய தலைவர் மகேஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஊராட்சி செயலர்களின் பணியிட மாறுதலை பொதுக் கலந்தாய்வு முறையில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் ருக்மணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் விமலா, ஒன்றிய நிர்வாகிகள் மயில்வாகனன், பழனியப்பன், தமிழ்மாறன், மதிவாணன பங்கேற்றனர்.

