sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிளஸ் 1 தேர்வு 274 பேர் ஆப்சென்ட்

/

பிளஸ் 1 தேர்வு 274 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 1 தேர்வு 274 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 1 தேர்வு 274 பேர் ஆப்சென்ட்


ADDED : மார் 05, 2024 06:13 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: நேற்று தொடங்கிய பிளஸ் 1 தமிழ் தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் 274 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

சிவகங்கை மாவட்டத்தில் 81 தேர்வு மையங்களில் 161 பள்ளிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 637 மாணவர்கள்,9 ஆயிரத்து 22 மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 16 ஆயிரத்து 659 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 7 ஆயிரத்து 454 மாணவர்கள்,8 ஆயிரத்து 931 மாணவிகள் உட்பட மொத்தம் 16 ஆயிரத்து 399 மாணவர்கள் தேர்வு எழுதினர். 183 மாணவர்கள், 91 மாணவிகள் என மொத்தம் 274 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.






      Dinamalar
      Follow us