UPDATED : அக் 09, 2026 06:09 PM
ADDED : அக் 09, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் கவிதை பயிலரங்கத்தை முதல்வர் கண்ணன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இளங்கோ வரவேற்றார். தமிழ் துறை தலைவர் கண்ணதாசன் பயிற்சி நோக்கம் பற்றி விளக்கினார். முன்னாள் தமிழ்த்துறை தலைவர் ஆறுமுகம் கவிதை வடிவங்கள் பற்றி பேசினார். எழுத்தாளர் விச்வநாதன் ,வெள்ளி வட்ட ஒருங்கிணைப்பாளர் தவமணி ,பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
