தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தடகளப்போட்டி மாணவி சாதனை

தடகளப்போட்டி மாணவி சாதனை

தடகளப்போட்டி மாணவி சாதனை


UPDATED : அக் 09, 2026 06:09 PM

ADDED : அக் 09, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 06:09 PM ADDED : அக் 09, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை ஒன்றியம், உருளி அரசு நடுநிலை பள்ளி 8 ம் வகுப்பு மாணவி சீதா வயது 14 பிரிவு தடகளப்போட்டியில் முதலிடம் பிடித்தார்.

சிவகங்கையில் பள்ளி கல்வி சார்பில் குடியரசு தின மாவட்ட போட்டிகள் நடந்தது. இதில், வயது 14 க்கு உட்பட்டோர் பிரிவு தடகளத்தில் மாணவி 600 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றார். இம்மாணவி சென்னையில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் என ஆசிரியர் ஜெயமுருகன் தெரிவித்தார். ///

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us