ADDED : ஜூலை 03, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி கும்பிட வந்த பக்தர் சிவகாமியின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகை, 2500 ரூபாய் ரொக்கம் திருடு போனதாக
திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் ஜூன் 27ம் தேதி புகார் கொடுத்த நிகிதா விசாரணைக்காக 28ம் தேதி காலை திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். இதனிடையே அஜித் குமார் உயிரிழந்ததால் விசாரனை அப்படியே நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.