sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

/

முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் போலீஸ் விசாரணை


ADDED : ஆக 30, 2025 11:46 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீது காரில் வந்த கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.

லாடனேந்தலைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா, 50, தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வீட்டு வாசலில் நின்றார். அங்கு காரில் வந்த கும்பல் மரக்கட்டையால் அவரது தலையில் தாக்கினர். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us